Surprise Me!

Jagan Mohan Reddy-யின் அசத்தல் அறிவிப்பு | Incentive For Plasma Donors |Oneindia Tamil

2020-08-01 463 Dailymotion

கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களின் பிளாஸ்மாக்களை பயன்படுத்தி, தொற்றுள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கு நல்ல பலன் கிடைப்பதால், தொற்றிலிருந்து மீள்பவர்கள் பிளாஸ்மா தானம் செய்யவும் மத்திய, மாநில அரசுகள் கோரிக்கை விடுத்து வருகின்றன

Chief Minister YS Jagan Mohan Reddy has announced that, plasma donars will get Rs 5,000 as an incentive.

#JaganMohanReddy
#AndhraCM

Buy Now on CodeCanyon